LORD ARUNACHALESWAR

Lord Shiva manifests himself in the form of the Hill called Annamalai, with the name Arunachaleswarar with his consort Unnamulai.

Thiru Annamalai is the Agni (Fire) Shetra of the Pancha Bhootha Shethras.The Pancha Bhoothas are the Five Elements, namely: Prithvi (Earth), Appu (water), Theyu (Agni Fire), Vayu (Air) and Akash (Ether).

The Sacred Hill, the lord and His Consort have the Grace to remove all sins of those who seek Him and whose mind and heart take refuge in Him.

உண்ணாமுலை உமையாளொடும்
உடன் ஆகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ
மண ஆர்த்தன அருவித்திரள்
மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் விணை
வழுவா வண்ணம் அறுமே

திருஞானசம்பந்தர்

உண்ணாமுலை எனும் உமையைத் தன் இடப்பாகம் கொண்ட அருணாச்சலப் பெருமான் அவன் இருப்பிடமான திரு அண்ணாமலை மாமணிபோல் திகழ்ந்தொளிரும் அதன் அருவிகள் மண் திரளோடு மழலை மொழி முரசம் போல் அதிரும் அண்ணாமலையை தொழுவாரது வினை இல்லாது அகன்று போகும்!