SHRI KANCHI VARADARAJAR

Vapa - Parimalollasa - Vasithadhara Pallavam Mukham Varada - Rajasya Mandasmitam Upasmahe

The fragrance of Vapa lingers on your lips, and makes Them blossom into a smile on your face, Lord Varadaraj - I pay obeisance unto Thee!! (Vapa - A special oblation offered to the Gods)

வபா பரிமளோல்லாஸ வாஸிதாதர பல்லவம்
முகம் வரத ராஜ்ய மற்தஸ்மிதம் உபாஸ்டஹே

வபாவின் நறுமணம் வீசுவதால் மலர்ந்த அதரங்களில் பிரகாசிக்கும்
காந்தப் புன்முறுவல் பொருந்திய முகம்தனைக் கொண்ட
வரதராஜரே உன்னை நான் வணங்குகின்றேன்.
(வபா-யாகத்தில் அளிக்கப்பெறும் ஒரு உயர்ந்த திரவியம்)