SRI THILLAI NATARAJ

The Supreme Lord Shiva manifests Himself in the form Of five elements ௲ Prithvi (Earth), Appu (Water), Theyu (Agni Fire), Vayu (Air) and Akash (Ether). In the Akash Kshetram called Chidambaram or Thillai, He Prevails as Lord Nataraja in the dancing pose with His Consort Sivalama Sundari standing beside Him. This Divine couple is said to be under the Golden roof, They preside from this Holy seat, Showering grace and Compassion on the entire Universe.

கருநட்ட கண்டனை யண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச் செடந தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே

திருநாவுக்கரசர் தேவாரம்
(நான்காம் திருமுறை முதல் பாடல்)

கருமை நிறம் பொருந்திய கண்டத்தை உடையவனை, உலகம் அனைத்திற்கும் தலைவனை, கற்பகத்தரு போன்ற கருணையுடையவனை, முப்புரத்தையும் எரித்த வல்லவனை, தீப்பிழம்பை கரத்தில் ஏந்தி நடனம் புரிபவனை, தில்லைக்கு இறைவன் ஆனவனை, சிதம்பரத்தில் இடையறாது ஆனந்த நடனம் புரியும் நடராஜனை வாழ்த்துவனே.