Sree Thirupurasundari

The presiding deity of Thiruvanmiyur, and the consort of Lord Marundeeswara is Devi Maha Tripurasundari. She is the root, branches and sprouting leaves of the Tree of Vedas. She holds in her hands the five flower arrows namely Ashokam, Aravindam (Lotus) Nilothbalam (Blue lily), mango and Malligai (Jasmine), the Angusham (Hook) and Pasam (Noose). I have realized that this beautiful balck Goddes is my guide, my prayer and my mother says Abirami Battar in his Abirami Andhadhi.

துணையும் தொழுந்தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கறுப்புச் சிலையும் வெண்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி யாவது அறிந்தனமே

வேதங்களின் கிளைகளும், தளிர்களும், ஆணிவேரும் போன்றவள். நறுமணங்கமழும் பூங்கணைகளையும், பாசம் அங்குசத்தையும் கையில் அணிபவள். கருப்புச்சிலை வடிவானவள் இத்திரிபுரசுந்தரியே. என் விழுத்துணையும் நான் தொழும் தெய்வமும் எனை ஈன்ற தாயும் ஆவாள் என்பதனை அறிந்து கொண்டேன்.