Arultharu Shanmuganatha Peruman

Sri Shanmuganatha Peruman is the presiding deity of Kundrakudi temple. Kundrakudi as the name suggests (Kundru-Hill) is a natural hill in the form of a dancing peacock which rises in the centre of Chettinad – the native place of the Southern merchant class called Chettiars or Nattukottai Nagarathars. Shanmuganathan (Karthikeya or Subramanian) is the presiding deity of Kundrakudi seated on his vehicle the peacock, along with his consorts also seated on peacocks. On his left is Devasena or Deivanai the daughter of Devendra (The King of the Devas) who was gifted to him as his consort when he overcame Suran the Asura or demon. On his right is Sri Valli the foster daughter of Nambirasan (The hunter king) whom he sought in love and wedded on his own will. With six faces and twelve arms holding weapons such as the bow, the arrow, the trident, the snooze and Vel he reigns supreme in Kundrakudi and bestows his blessings on all devotees.

சண்முகநாதப் பெருமான குன்றக்குடிக் கோவிலில் குடி கொண்ட தெய்வம். குன்றின்மேல் அமைவதால் குன்றக்குடி என்று பெயர் பெற்ற இத்தலம் இயற்கையாக தோகை விரித்த மயில் போன்ற வடிவத்தில் அமைநது்ள்ளது. தென்னகத்தில் செட்டிநாடு எனும் ஊரில் நடுநாயகமாக அமைந்த திருத்தலம் இது. தென்னகத்தின் வணிகர்களான செட்டியார்கள் அல்லது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குன்றக்குடியை நடுமையமாகக் கொண்டு அதன் கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் அமைந்த ஊர்கள முறையே கீழவவட்டகைட, மேலவட்டகை, தெற்கு வட்டகை என்று கூறுகின்றனர். குன்றக்குடியின் நாயகன் சண்முகநாதப் பெருமான் மயில் மீது அமர்ந்த கோலத்தில் விளங்குகின்றார். பெருமானின் வலப்பக்கம் தேவேந்திரனின் மகளான தெய்வான அம்மையும், இடப்பக்கம் நம்பிராசனின் மகளான வள்ளி அம்மையும் மயில்மீதமர்ந்த கோலம் கொண்டுள்ளனர். ஆறுமுகங்களயும், வில், அம்பு, சூலம், பாசம், அங்குசம், வேல் போன்ற ஆயுதங்கள் பொருந்திய பன்னிரு கரங்களயும் கொண்டு விளங்கும் சண்முகநாதப் பெருமானின்அருள் பக்தர்கள் மீது எந்நேரமும் பொழிந்த வண்ணமே உள்ள.

"செட்டி குடிகாத்த செட்டிகுடி சேவடியை
எட்டி முடி சேர்ப்போர்க்கு இன்பமெலாம் - கிட்டுமுடி
பாவலர்கள் நாவலர்கள் பாடும் பவசிகரக்
கோவிலுறை குன்றக்குடி"

         - குன்றக்குடி மாலை புதுவயல் சோமசுந்தரம் செட்டியார்