Devi Mookambika

Devi Mookambika is the presiding Deity of the temple in the village called "Kollur" in the state of Karnataka. About 140 Kilometres from Mangalore Kollur is situated on the banks of the Sowbarniga river on the Kudasathri range of mountains, bordering the states of Karnataka, Kerala and Tamil Nadu. The name "Kollur" derives itself from Kolla Maharishi who received the Swayambulingam with the Swarnarekha from Lord Shiva as a reward for his deep penance. The beautiful, serene statue of Mookambika was later sculpted by a descendant of Viswakarma as per the desire of Sri Adisankara. Legend goes that as a result of Sri Sankarar’s deep penance Devi Parasakthi appeared before him and he wished to take her to Chottanikarai in Kerala. He was asked to walk in front of her and the chime of her anklets followed him. While crossing the Sowbarniga river, he did not hear the ring of her anklets bells. He turned back and saw that Devi wished to remain on the banks of the river. Sri Sankara consecrated the statue of Devi Mookambika and Srichakram in the temple and also wrote his "Soundarya Lahari" in her divine presence.

கன்னட மாநில "கொல்லூர்" திருக்கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்பிகையே மூகாம்பிகை. குடசாத்ரி மலைச்சாரலில் சௌபரணிகா நதிக்கரையில் மங்களுரில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தில் கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாடு என்ற மூன்ற மாநிலங்களின் எல்லைக்கோட்டில் அமைந்திருப்பது கொல்லூர். யூனது கடின தவப்பயனாக ஸ்வர்ண ரேகையுடன் கூடிய சிவலிங்கத்தை இறைவனிடமிருந்து பெற்ற கோல மகரிஷியின் பெயரிலிருந் இத்தலத்திற்கு கொல்லூர் எனும் பெயர் வந்து அமைந்தது. பேரழகும், சாந்தமும் நிறைந்த மூகாம்பிகை தேவியின் சிலையை ஆதிசங்கரரின் விருப்பத்திற்கிணங்க வடிவமைத்தவர் விஸ்வகர்மா பரம்பரையில் வந்த ஸ்தபதி ஒருவர் என்பது புராணம். ஆதிசங்கரரின் கடும் தவத்திற்குப் பலனாக அவர் முன் தோன்றிய பராசக்தி அவருடன் சோட்டாணிக்கரை செல்ல இணங்கி, சங்கரரை முன்னே நடக்கச் சொல்லி தான் பின் தொடர்ந்தாள். அன்னயின் கால் கொலுசுச் சத்தம் மட்டும் அவருக்குக் கேட்டது. சௌபர்ணிகா ஆற்றைக் கடக்கும்போது அவளது கொலுசுச் சத்தம் அவருக்குக் கேட்காததால், அவர் திரும்பிப் பார்த்ததாகவும் அவள் அங்கேயே தங்கிட விரும்பியதாகவும் செவி வழிச் செய்தி உண்டு. சங்கரர் கொல்லூரிலேயே தேவியையும், ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்து, "சௌந்தர்யலஉறரி" எனும் நூலயும் அரங்கேற்றியதாக ஐதீகம்.