Sri Thaiyal Nayaki Ambal

Goddess Thaiyalnayagi the consort of Lord Vaidynathan is the presiding Deity of Vaitheeswaran Koil. The temple is situated on the banks of the Kollidam(Cauvery) on the highway between Chidambaram and Mayiladuthurai. The Lord and Devi were worshipped by Jadayu (Pullu meaning Bird in the Tamil Language) Rig Vedam, Lord Muruga(Vell) and Surya(Oor in Tamil). Hence, the temple is also known as Pulluriguvelloor. It is believed that Lord Vaidyanatha in his endeavour to eradicate the four thousand four hundred and forty eight ailments on earth set on his universal journey from Mount Kailash to this holy spot with his consort Thaiyalnayagi. The Goddess accompanied the Lord bearing a pot of Thailam or ointment on her head made from Sanjeevi herbs and soil from underneath the Holy Vilva tree. Hence Thaiyalnayagi is also known as Thailambal. Puranas say that in this holy premises the Goddess handed over her Shakthi or valour in the form of the spear (Vell) to her son Lord Shanmuga who vanquished the 'asuras' with it. Lord Shanmuga is known as Selvamuthukumaraswamy (Muthiah) in Vaideeswaran Kovil. It is hence believed that the Goddess bestows on all her devotees good health and fearless strength in addition to all other wealth and worldly possessions. May her bountiful blessings be bestowed on all of us !!

வைத்தீஸ்வரன்கோவில் எனும் திருத்தலத்தில் இறைவன் வைத்தியநாத சுவாமியின் தேவியாக கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்பிகையே தையல்நாயகி அம்மன், இத்திருக்கோவில் கொள்ளிடகரையினில் தில்லைச் சிதம்பரத்திற்கும் மயிலாடுதறைக்கும் இடையில் அமையப் பெற்றிருக்கின்றது. ஜடாயு (புள்) ரிக்வேதம் (ரிக்கு) முருகப்பெருமான் (வேள்) மற்றும் சூரியபகவானால் (ஊர்) வணங்கப்பெற்றதால் புள்ளிருக்குவேளு்ர் எனும் திருநாமத்தையும் கொண்டது இத்திருக்கோவில், மானிடர்களின் நாலாயிரத்து நானூற்றி நாற்பத்தி எட்டு உடல் உபாதைகளையும் களைய எண்ணி திருக்கயிலாயத்திலிருந்து புறப்பட்ட வைத்தியநாக சுவாமியுடன் தையல்நாயகி அம்மனும் வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி புறப்பட்டாள், அவள் சிரசில் சஞ்சீவி முலிகைகள். வில்வ மரத்தடியின் திருமண் ஆகியவற்றால் ஆன தைலம் நிரம்பிய பாத்திரத்தினைச் சுமந்து சென்றதால் அவளுக்குத் தைலாம்பாள் என்ற திருநாமமும் உள்ளது என்று கூறுவது புராணம், தன் மகன் சண்முகநாதனுக்குத் தனது சக்தியையே வேல் வடிவில் சுரர்களை வதைக்க ஈன்ற தலம் வைத்தீஸ்வரன் கோயில், இங்கு உறையும் முருகனின் பெயர் செல்வமுத்துக்குமாரசாமி (முத்தையா), தன்னை நாடி வரும் அடியார்க்குப் புவி வாழ்க்கைக்கு வேண்டிய செல்வங்களோடு நோயற்ற வாழ்வையும். வீரத்தையும் தரவல்லவள் தையல்நாயகி, சுக வாழ்வு பெற அன்னையை வணங்குவோமாக!!