Arulmigu Thirukadavur Shri Abirami Amman

Abriami is the presiding deity of Thirukadavur and consort of Shri.Amirthakadeswara(Siva). Her beauty is stunning and compels the perceiver / devotee to perceive her form again and again. Hence her name Abi (Repeatedly) & Rami (Stunning beauty). She holds the Japamala in the right upper hand and Red Lotus flower in the left upper hand. The right lower hand depicts Abayam (refuge) and the left lower hand depicts Varatham(Blessings). Abirami's lotus feet are the abode of compassion and benevolence. She showers her blessings to all devotees spontaneously.

அருணாம் புயத்தும்என் சித்தாம் புயத்தும் அமர்ந்தி ருக்கும்

தருணாம் புயமுலைத் தையல்நல் லாள்தகை சேர் நயனக்

கருணாம் புயமும் வதனாம் புயமும் காராம்புயமும்

கருணாம் புயமும் வதனாம் புயமும் காராம்புயமும்

அபிராமி பட்டர். ஆபிராமி அந்தாதி : 58.

திருக்கடவுடர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையின் பெயர் அபிராமி, ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமியின் திருமனையாள், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அன்னை அபிராமி, ஒருமுறை பார்த்தோரை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் பேரழகிற்கு இருப்பிடம் அபிராமி, அதன் காரணமாகவே அன்னையின் பெயர் அபி(மீண்டும் மீண்டும்) & ராமி(ரமிக்கச் செய்யும் பேரழகி), வலது கீழ்த்திருக்கரத்தில் ஜபமாலையையும். இடது கீழ்த்திருக்கரத்தில் செந்தாமரையையும். ஏந்தி வலது மேல் திருக்கரத்தில் அபய மூஸ்தத்தையும். இடது மேல் திருக்கரத்தில் வரத மூஸ்தத்தையும். ஏந்திய வடிவினள், அவளது தாமரைத் திருவடிகள் அடியார்கள் அனைவருக்கும் புகலிடமாவன, அவளது கருணையும். அன்பும் அடியார் அனைவருக்கும் தங்கு தடையின்றிப் பெருகுகின்றது.