• "Tchaikovsky Music Club and Russian Centre of Science and Culture" ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினத்தை வெகு விமரிசயாகக் கொண்டாடி வருகின்றது.

    28வது வருடமான இந்த 2010ம் வருடம் மார்ச் 9ம் தேதி உலக மகளிர் தினம் வழக்கம் போல் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் செந்தமிழ்த்திலகம் திருமதி.தேவகி முத்தையா, திரைப்பட நடிகை திருமதி. M.N.ராஜம் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் M.D.V.கல்யாணி ஆன்னி ஆகியவர்களுக்கு விருதுகள் தத்தம் துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக வழங்கப்பட்டது.

    செந்தமிழ்த் திலகம் திருமதி தேவகி முத்தையா அவர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகத் துறையில் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டது.

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com