இளசை எனும் இளையரத்தக்குடியும் அங்கு உறையும் குழையத் தழுவிய அம்மனும்
இளைப்பிபினை ஆற்றும் நகரம் இளசை எனும் இளையரத்தக்குடி பூமியிலுள்ள சிவத்தலங்களுள் மிக மேன்மையுடன் விளக்குவதாகும்......
திருக்கோவில்கள் திருப்பணியில் வௌவால்களின் பங்கு
மானிடரின் உடலிலும், உள்ளத்திலும் உண்டாகும் இளைப்பை ஆற்றி , சுகத்தையும் , பரமானந்தத்தையும் அளிப்பதில் மிகச் சிறந்த இடமாக விலங்குவது இளையாத்தக்குடி எனும் தலமாகும்......


சக்கரம் சுழல்கின்றதே!
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று மகாகவி பாரதியார் பாடினார். கருப்பு நிறமாக எஙகுத் தோன்றினாலும் அது அவருக்குக் கண்ணனை நினைவு செய்ததாம் .....
கால் போன போக்கிலே
மனித உருவில் இடுப்புக்குக் கீழ் தொடைப் பகுதியிலிருந் பாதம் வரை அமந்திருப்பதுதான் கால் எனப்படும் பகுதி ஆகும். தொடைப் பகுதி, முழங்கால், கணுக்கால், பாதம், கால் விரல்கள் என்று பல பகுதிகள் கொண்ட கால்தான்...
முத்துக் குளிப்பதொரு
நவரத்தினங்களில் ஒன்று!! வெண்மையான நிறம் கொண்டது!! வழுவழுவென்று நிலவின் குளிர்ச்சியையும் ஒளியையும் உடையது அரிய ரத்தினம் - ஆம் அதுதான் முத்து!!...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று பாரத ஹிந்துக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியினைக் கொண்டாடப் போகின்றோம். அனைவருககும் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆசைதான்...
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 1)
இலண்டன் மாநகருக்கு ஒரு மாத விடுமுறைக்காக நானும் என் கணவரும் வந்திருக்கின்றோம்.
இம்மாதம் அபிராமி இதழுக்கு என்ன எழுதலாம் என்று எண்ணிக் .....
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 2)
பூமியில் வாழும் சில உயிர்கள் ஓர் அறிவு மட்டுமே கொண்டவை. புல், பூண்டு, தாவரங்கள் போன்ற உயிரினங்களைச் சொல்லலாம். இவற்றிற்கு தொடுதலால் உணரும் அறிவு (ஸ்பரிசம்) என்ற ஓர் அறிவு மட்டுமே ....
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 3)
சென்ற இதழில் என் அருமைத் தோழி சிவசங்கரி பற்றிக் கூற ஆரம்பித்தேன். என் நல்ல நேரம் அவருக்கு “அவிஸ்திதா" (Avisthitha) எனும் கலைக்கான விருது .....
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 4)
சென்ற “அபிராமி இதழில் “ஏதோ நினவுகள்" பகுதியில் எழுத்தாளர் சிவசங்கரியின் நினைவுகள் பற்றி எழுதினேன். அபிராமி இதழ் படித்த பின்பு சிவசங்கரி ...
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 5)
என் தந்தை திரு ஏ.ஆர்.ராமனாதன் செட்டியார் அவர்கள் பெ.மு.வீட்டில் பிறந்தவர், பிறந்த நாள் நவம்பர் 23-ஆம் தேதி, வருடம் 1916. என் தகப்பனாரின் பெற்றோர்...
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 6)
என் எண்ண அலைகள் இம்முறை கரை சேர்த்திருப்பது ஒரு உண்மையான முத்து. அதுதான் என் தம்பி ஆர்.முத்து!! என் பெற்றோரின் ஆறாவது பிள்ளை...
ஏதோ நினைவுகள்!!(பகுதி - 7)
‘ஏதோ நினைவுகள்" என்ற தலைப்பில் என் சகோதரர் ஆர்.முத்து அவர்களைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அதன் முடிவில் என் கணவரின் தங்கை திருமதி.சீத்தா சிதம்பரம் அவர்களைப் பற்றி...
தலையே நீ வணங்காய்்
மனிதனின் உடல் உறுப்புகளில் மேன்மையானதாய், முதன்மையானதாய், இருப்பது சிரசு என்று அழைக்கப்படும் தலை. மனிதன் பிறக்கும் பொழுது குழந்தையின் தலைதான் முதலில் பூமியைத் தொடுகின்றது. அப்படி அல்லாது பிரசவத்தின் பொழுது கால் தோன்றி விட்டால் பிரச்சினைதான்!! இதனாலெயே தலையிலிருந்து கால் வரை அமைவது மனித உடல் என்று தலையினை முதலாவதாகக் குறிப்பிடுகின்றோம்.
என் தாயுமானவர்
தீபாவளி என்பது புது உடைகள், இனிப்புகள், பட்டாசு என்று பெறும் உல்லாசப் பண்டிகையாக மட்டும் அமையாமல் உல்லாசத்தோடு (Celebrations) வேறு ஒருவரது வாழ்க்கையிலாவது அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞான ஒளிதனை எற்றவல்ல சிறு அகல் விளக்காகவேனும் நம்மை ஆக்கிக் கொள்ள அபிராமியின் அருளை நாடுவோம்.
கை கொடுக்கும் கை
இம்மாத அபிராமி இதழுக்கு என்ன எழுதுவது என்று என் தலையை போட்டுக் குடைந்து கொண்டிருக்கும் போது தலையைப் பற்றி சென்ற இதழில் எழுதி விட்டீர்களே, அதை எழுதியதும் இப்போது எழுதியும் கொண்டிருக்கும் என்னும் எழுதப்போகும் என்னைப் பற்றி எழுதக்கூடாதா? என்று என் கை கேட்க, இதோ உங்கள் முன் “கை கொடுக்கும் கை” என்ற கட்டுரை.
மஹாஸ்வாமி: ஓர் தீர்க்க தரிசி
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள “ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்” என்னும் நூலுக்கு அறிமுக உரை எழுதும்படி..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
இசைக் கருவிகளில் துளைக்கருவி ஒரு வகை. அதில் சிறப்பான ஒன்று புல்லாங்குழல். காடுகளில் உள்ள மூங்களில்களில் வண்டுகள் உண்டாக்கிய துளையின் வழியாக காற்றுப் புகுந்து எழுப்பிய ஓசையே...
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
சூரியன் உதித்தால் மட்டுமே மலரும் தாமரை, சந்திர கிரணங்களில் மட்டுமே மலரும் அல்லி, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் குறிஞ்சிப்பூ...
அம்மன் தரிசனம்
“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு...
கங்கையின் மைந்தன்
பாரதநாடு எனும் புண்ணிய பூமியில் புரண்டோடும் நதிகளில் வற்றாத ஜீவ நதியாகும் கங்கை.
நாம் மட்டும் நமது நாட்டையும், நதிகளையும் பெண்பாலாகக் கரும் வழக்கம்...
ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்
எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இந்நூலுக்கு “அபிராமி மாத இதழில் அறிமுகம் கேட்டிருந்தார்கள். யாருக்கு யார் யாரை அறிமுகப்படுத்துவது-தகுதி எனக்கு உளதா?...
தனிமையும் கவிதையும்
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசந்ததா? என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாடல் இடம் பெற்ற “பார்த்தால் பசி தீரும் எனும் ...
வாழையடி வாழை
விருக்ஷங்களில் மிகவும் மங்களம் பொருந்திய வாழை. பாரத நாட்டில் அதுவும் தென்னாட்டில் தமிழ்நாட்டில் வாழை பயன் கொள்ளாத விழாக்களே இல்லை என்று...
இசைக்கு இசையாதார் யார்?
மனதை இசையச் செய்வதாலேயே இசைக்கு இசை என்று பெயர். ஆத்மாவைப் பரமாத்மனிடம் இசையச் செய்வது இசை. பரமாத்மாவை ஆத்மாவிடம் இணையச் செய்வதும் .....
அண்ணாமலையாருக்கு ஒரு அற்புதத் தேர்
பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னித் தலமாகத் திகழ்வது திருஅண்ணாமலை. அக்னி கர்ப்பம் தாங்கிய மலை .....
கடல் கொள்ளுமா? ஆம் கொண்டது! அதுவே கடல்கோள்
கடல்கோள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் மட்டுமே படித்திருந்த நாம் அனைவரும் கடல் கொள்வதைக் கண்ணெதிரே கண்டு .....
கனகாபிஷேகம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிப்பூ மலரும் என்பார்கள். நூறு ஆண்டுகள் வாழ்ந்த காஞ்சிப் பெரியவர் மஉறாஸ்வாமிகளுக்குக் கனகாபிஷேகம் நிறைவு பெற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தி பெற்று பதின்மூன்றாம் ஆண்டு .....
நெஞ்சு பொறுக்குதில்லையே!!
நம்மைச் சுற்றிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மைத் தாக்கம் செய்யும் வலிவு பெற்றவை. நில நிகழ்ச்சிகளின் தாக்கம் என் மனதை ஆழமாகப் .....
நெஞ்சு பொறுக்குதில்லையே!!(பகுதி - 3)
சமீபத்தில்தான் நவராத்திரி விழாவும், தீபாவளிப் பண்டிகையும் நிறைவு பெற்றிருக்கின்றது. நவராத்திரி அம்பிகை மஹிஸாசுரனுடன் போர் புரிந்த ஒன்பது இரவுகளையும் அவனை வதம் செய்த...
விளக்கே திருவிளக்கே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது...
சாந்தியின் மறுபெயர் காந்தி
ஆம், சாந்தி என்று சொன்னால் காந்திதான்! காந்தி என்று சொன்னால் சாந்திதான்!
சத்யம், சத்யாக்கிரகம் எனும் கீதை சொன்ன பாடங்களைத் தனது வாழ்க்கை
நெறியாகக் கடைப்பிடித்துப்...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 1)
தென் ஆப்பிரிக்காவின் “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயத்தைக் கண்டு மயங்கும் வாய்ப்பு இவ்வாண்டு கிட்டியது. உலகின் உயர்ந்த பதினான்கு சரணாலயங்களில் ஒன்றான “க்ரூகர்” வனவிலங்கு சரணாலயம் ...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 2)
க்ரூகர் பார்க்கில் நாங்கள் அதாவது நானும் என் கணவரும் மொத்தம் 1-1/2 நாட்கள் சுற்றி வந்தோம். முதல் நாள் மாலை 3 முதல் 6-1/2 வரை. மறுநாள் காலை 6 மணி முதல் மாலை ...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 3)
தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க் எனும் வன விலங்கு சரணாலயத்தைப் பற்றி இரண்டு இதழ்களில் கூறி வந்திருக்கின்றேன். வனத்திற்குச் செல்லும் மார்க்கம் முதல் பகுதியிலும், வனத்தில் முதல் நாள் சுற்றுலாவில்...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 4)
தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள “க்ரூகர் பார்க்” (Kruger Park) எனும் வனவிலங்குகள் சரணாலயத்தைப் பற்றிச் சென்ற மூன்று இதழகளில் கண்டோம். (The Big Five) தி பிக பை அல்லது (Magnificient Five) மக்னிபிஸன்ட் பை...
வனம் கண்டு மனம் மயங்கி (பகுதி - 5)
“க்ருகர் பார்க்” விலங்குகள் சரணாலயத்தைக் கண்டு விக்டோரியா பால்ஸ் காண ஜிம்பாப்வே நோக்கிப் பறந்தோம். போகும்பொழுது ஏதோ ஒரு வகையான வருத்தம் என் மனதில் பாராங்கல் போல்...
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பகுதி - 1)
உருவமும் வடிவமும் இல்லாத தெய்வீகச் சக்திக்குப் பல வடிவங்கள்
கொடுத் மனிதன் பூஜிக்கின்றான்.
அம்பா சாம்பவி சந்திரமௌளி ரமலா
அபர்ணா உமா...
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பகுதி - 2)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே.. நீ சூலம், வில், கச, அங்குசம் என்ற
ஆயுதங்களக் கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கின்றாய்.
அம்பா சூலதனு: கசாங்கு சதரீ
உற்யர்த்தந்...
அண்ணாமலை கை தொழ....
இவ்வாண்டு தமிழ் இசைச் சங்கத்தின் 61வது இசை விழாவில் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். ராஜா சர் அண்ணாமலை...
ராம நாமத்தின் மகிமை!
இவ்வுலகத்தில் தோன்றியுள்ள பொருள்கள் ;அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு. அழிவே இல்லாதது ஆன்மா மட்டும்தான்.
இவ்வுலகில் பிறக்கும் புழு, பூச்சி, பயிர், செடி, மரம்...
தேவகி எனும் பெயரில் என்ன இருக்கின்றது?
டாக்டர் திரு.ஏ.சி. முத்தையாவிற்கும், தேவகியான எனக்கும் 1965 ஆம் ஆண்டு 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி
எங்கள் திருமணம் நடந்தது. 1966-ஆம் ஆண்டு ஜனவரி முதல்...
கடைக்கண்களே
"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
பழுத்த வெள்ளரிப் பழம்போல
பூவுலகம் தோன்றும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது மரணம். பிறப்பது அனைத்தும் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வு என்று...
என் நெஞ்சினில் பூத்த பூக்கள்!
மனிதனின் வாழ்க்கையில் பூக்கள் பின்னிப் பிணைந்து நறுமணம் வீசுகின்றன. அவன் பிறந்த நாள் முதல் அவன் இறக்கும் நாள் வரை
பூக்கள் அவனது அன்றாட வாழ்க்கையில்....
என்ன கிளியே! வண்ணக் கிளியே
காஞ்சி காமகோடி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள் பிறந்த ஊர் தண்டலம் எனும் திருத்தலம். அங்கு நான் முதல் முதல் 1988-ஆம் ஆண்டு சென்றிருந்தேன்...
சொல்வாய் நீ வெண் சங்கே!
28-1- 2004 அன்று ரத ஸப்தமி, அஸ்வினி நட்சத்திரம், பென்னலூரில் அமைந்திருக்கும் “ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப்
என்ஜினியரிங் (SVCE) எனும் கல்லூரியில்...
சிவலிங்க வடிவம்!
பிரம்மாண்டம் எனப்படும் சிவலிங்க வடிவம் தான் இறை
வழிபாட்டிலேயே மிகவும் தொன்மையான வடிவமாகும். சிந்துவெளிப்பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க....
பக்தியின் ஆழ்நிலை!
ஆதிசங்கரர் தனது சிவானந்த லஉறரி எனும் நூல்ில் பக்தியின்
லக்ஷணம் பற்றிக் கூறும் பாடலில்.
அங்கோலம்
நிஜபீஜஸந்ததி .....
